Announcement

Collapse
No announcement yet.

Sobana Muhurtham or First Night - what sastra says ?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sobana Muhurtham or First Night - what sastra says ?

    Dear Swamin,

    Recently my cousin brother marriage held at Chennai. Boy is from Andhra and Girl is from Tamilnadu.

    On marriage day muhurtham fixed between 5am-6.30am, nakashthara balam for both bride & groom were available upto 10am.

    What is our sastram say's to fix the sobana muhurtham (FN) , it should be conducted on the marriage day itself even when there is no nakshthara balam ?

    sasthirigal says -as per Andhra tradition from marriage day -16 days you no need to see thara balam.

    as per Tamilnadu tradition you should look for thara balam. atleast one should have it.

    Kindly clarify what is our sasthra says ?

    Thanks.
    Venkatachalam.V

  • #2
    Re: Sobana Muhurtham or First Night - what sastra says ?

    Sri:
    Below given the original text from the research paper "Apastamba Grihya Sutra A study" about Nishegam.

    9. தயோச்சய்யாமந்த்ரேண ... .... ... ஸூத்ரேண வா பரிவீதஸ்திஷ்டதி
    இருவருடைய படுக்கைக்கு நடுவே ஏதாவது ஒரு பால் சுரக்கும் மரத்தின் (ஹரதத்தர் வ்யாக்யானம்) தண்டத்தில் சந்தனம் பூசி, வஸ்த்ரத்தால் சுற்றி அல்லது நூலினாலாவது சுற்றி வைக்கவேண்டும்.
    சேஷ ஹோமம் - ஸமாவேசனம்
    10. தம் சதுர்த்யா...... ..... .... சேஷம் ஸமாவேசநே ஜபேத்
    விவாஹத்தின் நான்காவது நாள் மூன்றாம் பாகத்தில் "உதீர்ஷ்வாதோ" எனும் இரண்டு மந்த்ரங்களால் அந்த தண்டத்தை எடுத்து அலம்பி தனியாக வைக்கவேண்டும். அக்நிப்ரதிஷ்டை முதல் ஆஜ்யபாகம்வரை செய்து மனைவி தொட்டிருக்க "அக்நே ப்ரயச்சித்தே" என்பது முதலான ஏழு ஹோமங்களைச் செய்து, ஜயாதி, ப்ராயச்சித்த ஆஹ{தி, பரிஷேசநம் வரை செய்யவும். மனைவி அக்நிக்கு மேற்கில் கிழக்கு முகமாக அமரச்செய்து மீதி நெய்யிலிருந்து பெண்ணின் தலைமேல் மூன்று வ்யாஹ்ருதிகள், நான்காவதாக ஓம் என்றும் ஸ்வாஹாகாரத்துடன் சொல்லி சேர்க்கவும்.
    "அபச்யந்த்வா" எனும் மந்திரத்தால் இருவரும் பார்த்துக்கொள்ளவும்.
    கணவன் ஹோம நெய் சிறிது எடுத்து மனைவியினுடைய மற்றும் தன்னுடைய, இதயப்ரதேசத்தில் "ஸமஞ்சந்து" என்ற மந்த்ரத்தால் தடவவேண்டும். "ப்ரஜாபதே" முதலிய மூன்று மந்த்ரங்களை ஜபித்து, அவளுடன் தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது அடுத்த அநுவாகத்தில் "ஆரோஹ ஊரும்" முதலியவைகளை ஜபிக்கவும்.
    11. அந்யோவைநாமபிமந்த்ரயேத.
    அவர்கள் உறவில் ஈடுபடும் முன் மிகுதியுள்ள மந்த்ரத்தை மற்றொருவர் அவனுக்காகச் சொல்லவும்.
    குறிப்பு:- மேலே சொல்லப்பட்ட நியமங்களின் மாறுபாட்டை இந்த ஸூத்ரத்தில் காண்கிறோம். அதாவது வேறு ஒரு நபர் கணவன் மனைவியின் சேர்க்கையின்போது விதிக்கப்பட்ட மந்த்ரங்களைச் சொல்வது. வரன் தானே ஜபிக்கக்கூடாது. அதற்கு முன்பு வது எந்த வஸ்த்ரத்தை உடுத்தியிருக்கிறாளோ அந்த ஸ்தானத்தில் வேறு ஒரு வஸ்த்ரம் அணிந்துகொண்டு வரன் வதுவை ஸ்பர்சிக்கவும். வ்ரதத்தின்பொழுது தண்டத்தின் நடுவில் படுத்திருந்தாலும் ஸ்பர்சம் கிடையாது. வரன் அந்த வஸ்த்ரத்தை ஸூர்ய மந்த்ரங்களை அறிந்த ப்ராம்மணனுக்குக் கொடுக்கவும். இதன் விதியை மேல் வரும் 9ம் கண்டத்தில் பார்க்கலாம்.
    12. யதா மலவத்வாஸா: .. ... .... யாம்மலவத்வாஸஸாமித்யேதாநி
    விவாஹத்திற்குப் பிறகு எப்பொழுது மனைவி முதல் முறையாக ரஜஸ்வலா ஆகிறாளோ அப்பொழுது ப்ராம்மண க்ரந்தங்களில் "யாம் மலவத்வாஸஸம்" முதலிய மந்த்ரங்களால் எந்த கர்மாக்கள் செய்யப்படக்கூடாதோ அவைகளைப்பற்றிய விஷயத்தை எடுத்துச் சொல்லவேண்டும்.
    குறிப்பு:- மாஸ தர்ம நியமங்களின் விஷயத்தில் வதுவிற்கு உபதேசத்தை ஒரே ஒருமுறை மட்டும் சொல்லவேண்டும். எவ்வாறு ப்ரம்மசாரிக்கு உபநயனத்தின் பொழுது ஒரே தடவை நியமங்கள் உபதேசம் செய்யப்படுகிறதோ ""வையளயஹயழ சயக்ஷஐஎயஹ_வயஆ உயசழனÉதயடையயெய எயய ipயடியழவயஷ’’ போன்ற உபதேசங்கள் செய்யவேண்டும். ருது ஸ்நாநத்திற்கு முன்பு மைதுனம், மூன்று ராத்ரி முழுமையாகாமல் ஸநாநம் செய்வது, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முதலியவை நிஷேதம் செய்யப்பட்டுள்ளது. ருது காலத்தில் நூல் நூற்பது, கண்ணுக்கு மை இட்டுக்கொள்ளவது, பல் தேய்ப்பது, நகத்தைக் கிள்ளுதல் போன்றவை தடை செய்யப்பட்டிருக்கிறது.
    13. ரஜஸ: ப்ராதுர்பாவ ... ... ... உத்தராபிரபிமந்த்ரயேத்
    மாஸ தர்மத்தின் சமயம் முடிந்தபிறகு மனைவி ஸ்நாநம் செய்தபிறகு, தாம்பத்யத்தில் ஈடுபடும்போது "விஷ்ணுர்யோநிம்" என்ற 13 மந்த்ரங்களால் அபிமந்த்ரணம் செய்யவேண்டும்.
    குறிப்பு:- ருது ஸ்நாநம் செய்த பிறகு சேர்க்கையின் காலததில் "விஷ்ணுர்யோநிம்" முதலிய 13 மந்த்ரங்களை அபிமந்த்ரணம் செய்வது மிகவும் அவசியம். மாஸ தர்மத்தின் நியமங்களை உபதேசிப்பதுபோல முதல் தடவை மட்டும் இந்த கர்மா நடப்பதில்லை. "ஸ்நாதாம்" என்கிற சொல் ஸ்நாநத்தை மட்டும் குறிப்பதில்லை. மேலும் எண்ணெய் தேய்த்துக் குளித்தல், மை இட்டுக் கொள்ளுதல், மங்களச் செய்கைகளையும் கைவிடவேண்டும். ருது காலமானது ரஜஸ்வலா ஆகிய தினத்திலிருந்து 16வது நாள் ஆகிறது. இதுபற்றி "Pவயரளளஎயயடீயயiஎயமஒ: ளக்ஷயஐயேயஆ சயக்ஷயலயலுலுயயழனுளுய ளஅயசுவயய:’ என்று மனு கூறுகிறார்.

    9வது கண்டம்
    1. சதுர்த்தீம் ... ... இத்யுபதிசந்தி
    மனiவி மாஸதர்மம் முடிந்து நான்காவது இரவு மற்றும் 16வது இரவுக்கும் இடையில் உள்ள இரட்டைப்படை இரவில் தாம்பத்ய உறவு கொண்டால் உயர்ந்த ஸந்தானப்ராப்தி உண்டாகும்.
    குறிப்பு:- பஞ்சமி அர்த்தத்தில் லுயயழனுளுயஐஆ என்று த்விதீயா (விபக்தி) ப்ரயோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 16வது ராத்ரி வரை மேலும் ரஜஸ்வலா வரை ரஜஸ்வலையான பிறகு நான்காவது ராத்ரியும் 16வது ராத்ரியும் கணக்கில் கொள்ளப்படுகிறது. விவாஹத்திற்குப் பிறகு முதல் ருது கமனத்திலும் இந்த நியமம் இருக்கிறது. இவ்வாறு மனு குறிப்பிடுகிறார்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: Sobana Muhurtham or First Night - what sastra says ?

      Dear Swamin,

      My humble request is sobana muhurtham can be done on the marriage day itself even without seeing thara balam for groom & bride.

      Or else we need to look after tharabalam day for this occasion.

      Comment


      • #4
        Re: Sobana Muhurtham or First Night - what sastra says ?

        ஶ்ரீ:
        நிஷேகம் (தாங்கள் குறிப்பிடும் சோபன முஹூர்த்தம்) ஒரு தனிப்பட்ட கர்மா அல்ல.
        எனவே அதற்கு தாராபலன் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை, ஆனால் நிஷேக லக்னம் சுத்தமாக இருக்கவேண்டும் என்று விதி உள்ளது.
        அது ப்ரயோக சாஸ்த்ரப்படி (மேலே கொடுக்கப்பட்டுள்ளது) விவாஹத்தின் ஒரு அங்கம்
        அதை நான்கு நாட்களுக்குப்பிறகு, அல்லது சேஷ ஹோமம் செய்கின்ற தினத்தின் இரவில் நிகழ்த்தவேண்டும்.


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment

        Working...
        X