ஒருவருடைய தாயார் ஆசார்யன் திருவடி அடைந்து தசாங்கம் 10 நாட்கள் முடிவதற்கு முன்பே அவருடைய தகப்பனார் ஸ்ராத்தம் வந்து விட்டால் அந்த ச்ராத்தத்தை செய்யலாமா ? இல்லை என்றால் எப்பொழுது செய்யலாம் .?