விஷ்ணுவின் சக்கரத்தை "சுதர்சனம்' என்பர். இதற்கு "நல்ல காட்சி' என்று பொருள். தீயவர்களை அழிக்கும் போது மறச்சக்கரமாகவும் (வீராவேசம் கொண்டதாகவும்), நல்லவர்களுக்கு அறச்சக்கரமாகவும்(தர்மச் சக்கரம்) இருப்பது இதன் சிறப்பு. சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் இருப்பார். மூன்று கண்கள் இருக்கும். தலையில் அக்னி கிரீடம் தாங்கி,
பதினாறு கரங்களில் ஆயுதம் ஏந்தி காட்சியளிப்பார்.
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks