Announcement

Collapse
No announcement yet.

வெண் பொங்கல்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வெண் பொங்கல்

    மஹாளபக்ஷம் - பலகாரம் - வெண் பொங்கல்

    தேவையானவை:

    அரிசி, பயத்தம் பருப்பு - 200 கிராம்
    முந்திரிப்பருப்பு - 10
    இஞ்சி - சிறு துண்டு
    மிளகு சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்(ஒன்றிரண்டாக உடைத்தது)
    நெய் - 100 கிராம்
    கறிவேப்பிலை - கொஞ்சம்
    பெருங்காயப்பொடி கொஞ்சம்
    உப்பு

    செய்முறை:

    அரிசியையும் பயத்தம் பருப்பையும் களைந்து ஒன்றாகவே வேகவைக்கவும்.
    ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குழைவாக வேக விடவும்.
    இஞ்சியை தோல் சீவி, துருவவும்.
    சிறிது நெய்யில் இஞ்சி, மிளகு சீரகம், முந்திரியைப் போட்டு வறுக்கவும்.
    பெருங்காயப்பொடி, கறிவேப்பிலையை சிறிது நெய்யில் தனியாகப் பொரிக்கவும்.
    இரண்டையும் பொங்கலில் சேர்த்து, உப்பு போட்டுக் கலக்கவும்.
    மீதமுள்ள நெய்யைப் பொங்கலுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
    தொட்டுக்கொள்ள 'டால் அல்லது சட்னி ' நல்லா இருக்கும்
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: வெண் பொங்கல்

    மாமி பொங்கலை குக்கரில் செய்ய 1:4 தண்ணீர் போதுமா? அரிசியும் பயத்தம் பருப்பும் சம அளவா ஒன்றுக்கு ஒன்றா அதுபோல நெய்யுமா ? அதாவது ஒரு டம்ளர் அரிசிக்கு ஒரு டம்ளர் பருப்பு ,ஒரு டம்ளர் நெய்யா? கொஞ்சம் விளக்குங்களேன் ப்ளீஸ்

    Comment

    • #3
      Re: வெண் பொங்கல்

      Mami,

      Can Pongal be taken as palagaram. Since the full rice is used to prepare it, i heard that pongal cannot be accepted as palagaram. The rice has to be grinded ( Binnam) to make palagaram. Pl calrify.

      With Best Regards

      S. Sankara Narayanan
      RADHE KRISHNA

      Comment

      • #4
        Re: வெண் பொங்கல்

        Originally posted by soundararajan50 View Post
        மாமி பொங்கலை குக்கரில் செய்ய 1:4 தண்ணீர் போதுமா? அரிசியும் பயத்தம் பருப்பும் சம அளவா ஒன்றுக்கு ஒன்றா அதுபோல நெய்யுமா ? அதாவது ஒரு டம்ளர் அரிசிக்கு ஒரு டம்ளர் பருப்பு ,ஒரு டம்ளர் நெய்யா? கொஞ்சம் விளக்குங்களேன் ப்ளீஸ்

        சாரி மாமா,இதை நான் பார்க்கவே இல்லை ..............அரிசியும் பயத்தம் பருப்பும் சம அளவா இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் பொங்கல்.........நெய் தேவையான அளவு விட்டுக்கோங்கோ
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment

        • #5
          Re: வெண் பொங்கல்

          Originally posted by gowriputran View Post
          Mami,

          Can Pongal be taken as palagaram. Since the full rice is used to prepare it, i heard that pongal cannot be accepted as palagaram. The rice has to be grinded ( Binnam) to make palagaram. Pl calrify.

          With Best Regards

          S. Sankara Narayanan
          If you are having doubt like this, you can grind rice like 'uppumaa ravai' and make pongal. Or you can fry rice and dal for a while and then make pongal. Generally I used to do like that .......sorry for the very late response
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment

          Working...
          X