Announcement

Collapse
No announcement yet.

தமிழும் பிராம்மணர்களும் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தமிழும் பிராம்மணர்களும் !

    பிராமணர்கள் தமிழர்களே கிடையாது, தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பலர் பேசுகிறார்கள் ஆனால் தமிழ் வளர்த்த பிராமணர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா!

    சங்ககாலம்

    1. அகஸ்தியர்
    2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
    3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
    4. கபிலர்
    5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
    6. கோதமனார்
    7. பாலைக் கெளதமனார்
    8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
    9. பிரமனார்
    10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
    11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
    12. மாமூலனார்
    13. மதுரைக் கணக்காயனார்
    14. நக்கீரனார்
    15. மார்க்கண்டேயனார்
    16. வான்மீகனார்
    17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
    18. வேம்பற்றூர்க் குமரனார்
    19. தாமப் பல்கண்ணனார்
    20. குமட்டுர்க் கண்ணனார்

    இடைக்காலம்

    21. மாணிக்கவாசகர்
    22. திருஞானசம்பந்தர்
    23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
    24. பெரியாழ்வார்
    25. ஆண்டாள்
    26. தொண்டரடிப்பொடியாழ்வார்
    27. மதுரகவி
    28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
    29. பரிமேலழகர்
    30. வில்லிபுத்தூரார்
    31. அருணகிரிநாதர்
    32. பிள்ளைப் பெருமாளையங்கார்
    33. சிவாக்ரயோகி
    34. காளமேகப் புலவர்

    பிற்காலம்

    35. பெருமாளையர்
    36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
    37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
    38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
    39. கோபாலகிருஷ்ண பாரதியார்
    40. கனம் கிருஷ்ணையர்
    41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
    42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
    43. சண்பகமன்னார்
    44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
    45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
    46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
    47. சுப்ரமண்ய பாரதியார்
    48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
    49. சுப்பராமையர் (பதம்)
    50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
    51. ரா.ராகவையங்கார்
    52. பகழிக் கூத்தார்
    53. வென்றிமாலைக் கவிராயர்
    54. வேம்பத்தூர் பிச்சுவையர்
    55. கல்போது பிச்சுவையர்
    56. நவநீதகிருஷ்ண பாரதியார்
    57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
    58. திரு, நாராயணசாமிஐயர்
    59. மு.ராகவையங்கார்
    60. திரு. நா.அப்பணையங்கார்
    61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
    62. கவிராஜ பண்டித கனகராஜையர்
    63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
    64. ம.கோபலகிருஷ்ணையர்
    65. இவை.அனந்தராமையர்
    66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
    67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
    68. வ.வே.சு.ஐயர்
    69. கி.வா.ஜகந்நாதையர்
    70. அ.ஸ்ரீநிவாசராகவன்
    71. ஸ்வாமி சாதுராம்
    72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்.

    நன்றி : Unmai Sudum

  • #2
    Re: தமிழும் பிராம்மணர்களும் !

    appaaa!!!!
    super o super............
    Originally posted by sridharv1946 View Post
    பிராமணர்கள் தமிழர்களே கிடையாது, தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பலர் பேசுகிறார்கள் ஆனால் தமிழ் வளர்த்த பிராமணர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா!

    சங்ககாலம்

    1. அகஸ்தியர்
    2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
    3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
    4. கபிலர்
    5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
    6. கோதமனார்
    7. பாலைக் கெளதமனார்
    8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
    9. பிரமனார்
    10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
    11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
    12. மாமூலனார்
    13. மதுரைக் கணக்காயனார்
    14. நக்கீரனார்
    15. மார்க்கண்டேயனார்
    16. வான்மீகனார்
    17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
    18. வேம்பற்றூர்க் குமரனார்
    19. தாமப் பல்கண்ணனார்
    20. குமட்டுர்க் கண்ணனார்

    இடைக்காலம்

    21. மாணிக்கவாசகர்
    22. திருஞானசம்பந்தர்
    23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
    24. பெரியாழ்வார்
    25. ஆண்டாள்
    26. தொண்டரடிப்பொடியாழ்வார்
    27. மதுரகவி
    28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
    29. பரிமேலழகர்
    30. வில்லிபுத்தூரார்
    31. அருணகிரிநாதர்
    32. பிள்ளைப் பெருமாளையங்கார்
    33. சிவாக்ரயோகி
    34. காளமேகப் புலவர்

    பிற்காலம்

    35. பெருமாளையர்
    36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
    37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
    38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
    39. கோபாலகிருஷ்ண பாரதியார்
    40. கனம் கிருஷ்ணையர்
    41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
    42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
    43. சண்பகமன்னார்
    44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
    45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
    46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
    47. சுப்ரமண்ய பாரதியார்
    48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
    49. சுப்பராமையர் (பதம்)
    50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
    51. ரா.ராகவையங்கார்
    52. பகழிக் கூத்தார்
    53. வென்றிமாலைக் கவிராயர்
    54. வேம்பத்தூர் பிச்சுவையர்
    55. கல்போது பிச்சுவையர்
    56. நவநீதகிருஷ்ண பாரதியார்
    57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
    58. திரு, நாராயணசாமிஐயர்
    59. மு.ராகவையங்கார்
    60. திரு. நா.அப்பணையங்கார்
    61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
    62. கவிராஜ பண்டித கனகராஜையர்
    63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
    64. ம.கோபலகிருஷ்ணையர்
    65. இவை.அனந்தராமையர்
    66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
    67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
    68. வ.வே.சு.ஐயர்
    69. கி.வா.ஜகந்நாதையர்
    70. அ.ஸ்ரீநிவாசராகவன்
    71. ஸ்வாமி சாதுராம்
    72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்.

    நன்றி : Unmai Sudum

    Comment


    • #3
      Re: தமிழும் பிராம்மணர்களும் !

      இடைக்காலம்

      21. மாணிக்கவாசகர்
      22. திருஞானசம்பந்தர்
      23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
      24. பெரியாழ்வார்
      25. ஆண்டாள்
      26. தொண்டரடிப்பொடியாழ்வார்
      27. மதுரகவி
      28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
      29. பரிமேலழகர்
      30. வில்லிபுத்தூரார்
      31. அருணகிரிநாதர்
      32. பிள்ளைப் பெருமாளையங்கார்
      33. சிவாக்ரயோகி
      34. காளமேகப் புலவர்
      இடைக்காலத்தில் (32) வாழ்ந்த திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
      இயற்றியது தான் திருவரங்கத்தந்தாதி !
      Last edited by sridharv1946; 26-06-13, 21:25.

      Comment


      • #4
        Re: தமிழும் பிராம்மணர்களும் !

        ஆச்சர்யமான தொகுப்பு . விவரம் கொடுத்தமைக்கு மகிழ்ச்சி .
        ப்ரஹ் மண்யன்,
        பெங்களூரு

        Comment


        • #5
          Re: தமிழும் பிராம்மணர்களும் !

          ஊ. வே. சுவாமிநாத ஐயர் தமிழ்த் தாத்தா என்றே அழைக்கப் பட்டவர் அல்லவா!!

          Comment


          • #6
            Re: தமிழும் பிராம்மணர்களும் !

            Originally posted by dhivya View Post
            ஊ. வே. சுவாமிநாத ஐயர் தமிழ்த் தாத்தா என்றே அழைக்கப் பட்டவர் அல்லவா!!
            ஆம் அம்மணி, தமிழ் தாத்தா தனது வாழ்நாட்கள் முழுவதையும் தமிழுக்காகவே செலவிட்டவர் . அவரது "என் சரித்திரம் " தமிழ் மொழியில் ஒரு பொக்கிஷம் . இப்போது அந்த புத்தகம் கணினியில் இலவசமாகப் படிக்கலாம் கீழ்கொடுத்துள்ள வலை தொடர்பில் (weblink )
            http://www.tamilvu.org/library/lA471/html/lA471cnt.htm

            நலம்கோரும்
            ப்ரஹ் மண்யன்
            பெங்களூரு

            Comment


            • #7
              Re: தமிழும் பிராம்மணர்களும் !

              Brahmanyan Sir,

              உண்மையாகவே அது ஒரு அரிய பொக்கிஷம் தான். பகிர்வுக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி.

              Comment

              Working...
              X