Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 42 கார் அரங்கனைக் கண்ĩ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 42 கார் அரங்கனைக் கண்ĩ

    திருவரங்கத்தந்தாதி 42 கார் அரங்கனைக் கண்டு வாழ்த்திக் கடிது உய்ம்மினே !

    கண்டகனாவின்பொருள்போல்யாவும்பொய் காலநென்னுங்-
    கண்டகனாவிகவர்வதுவேமெய்கதிநல்கெனக்-
    கண்டகனாவிப்பொழுதேசெல்கென்றருள்காரரங்கற்-

    கண்டகனாவின்புறக்கண்டுவாழ்த்திக்கடிதுய்ம்மினே

    பதவுரை : கண்ட + கனா
    கண்டகன் (எமன்) / கண்டாகர்ணன் )
    கண் + தக + நா

    யாவும் செல்வம் இளமை முதலிய எல்லாமும்
    கனாவில் கண்ட கனவில் பார்த்த
    பொருள் போல பொய் பொருள்கள் போல பொய்யானது ஆகும்.
    காலன் எனும் கண்டகன் யமன் எனும் கொடியவன்
    ஆவி கவர்வதுவே மெய் உயிரைத் திருடி எடுப்பதே உண்மை
    கதி நல்கு என ஆதலால் "எனக்கு உயர்ந்த கதியைக் கொடு" என்று கேட்டவுடன்
    கண்டகனா "கண்டாகர்ணா !
    இப்பொழுதே செல் இப்பொழுதே பரமபதம் செல் "
    என்று அருள் என்று அருள் செய்த
    கார் அரங்கன் கொடையில் கரு மேகம் போன்ற ரங்கநாதனை
    கடிது விரைவில்
    கண் தக கண்டு கண்கள் மகிழும்படி தரிசித்தும்
    நா இன்புற வாழ்த்தி நாக்கு மகிழும்படி துதித்தும்
    உய்ம்மின் வாழுங்கள் !

    Last edited by sridharv1946; 29-06-13, 21:57.

  • #2
    Re: திருவரங்கத்தந்தாதி 42 கார் அரங்கனைக் கண்&

    Originally posted by sridharv1946 View Post

    திருவரங்கத்தந்தாதி

    அன்புமிக்க ஸ்ரீ ஸ்ரீ தரன் ஸ்வாமின் தங்களுடைய திருவரங்கத்தந்தாதி பாசுரங்கள் அனைத்தும் தேனினும் இனியவை என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் .இந்த அந்தாதி பற்றி ஒரு முன்னுரை எழுதிருந்தால் எம்மை போன்றவர்கள் தெரிந்துகொள்ள முடிந்திருக்குமே..

    Comment

    • #3
      Re: திருவரங்கத்தந்தாதி 42 கார் அரங்கனைக் கண்&
      • இப்போது திருப்தியா ஸ்வாமி ?

      Comment

      • #4
        Re: திருவரங்கத்தந்தாதி 42 கார் அரங்கனைக் கண்&

        Originally posted by sridharv1946 View Post
        • இப்போது திருப்தியா ஸ்வாமி ?
        ஸ்ரீமன் நாராயணனின் சிருஷ்டியில் பிறந்த யாவரும் உள்ளதை கொண்டு திருப்தி அடையவேண்டுமே தவிர மேலும் மேலும் வேண்டுதல் கூடாது. அடியேனுக்கு திருப்திதான் ,நன்றி.

        Comment

        Working...
        X