Announcement

Collapse
No announcement yet.

உதகசாந்தி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • உதகசாந்தி

    திரு கோபாலன் ஸ்வாமின்.

    தாங்கள் பல்வேறு கர்மாக்களின் மந்திரங்களை தெரிந்து வைத்டிருபதுடன் அதன் அர்த்தங்களையும் விவரித்து கூறுகிறீர்கள்.
    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அடியேன் உதகசாந்தி மந்திரம் பூராவையும் தெரிந்துகொள்ள இண்டர்நெட்டில் தேடியும் கிடைக்கவில்லை.நீராவது பூரா மந்திரத்தையும் நமது சபை போஸ்ட் மூலம் பிரசுரிக்கவேண்டுமாய் பிராத்திக்கின்றேன்

  • #2
    Re: உதகசாந்தி

    சார். உதக சாந்தி டிவிடி. காசட் கிரி ட்ரேடிங் ஏஜன்சியி ல் கிடைக்கிறது..

    Comment


    • #3
      Re: உதகசாந்தி

      Originally posted by kgopalan37 View Post
      சார். உதக சாந்தி டிவிடி. காசட் கிரி ட்ரேடிங் ஏஜன்சியி ல் கிடைக்கிறது..

      உதகசாந்தி

      திரு கோபாலன் சார்

      அடியேனுக்கும் கிரி ட்ரேடிங் DVD கிடைப்பது தெரியும் .ஆனால் இந்த
      ஜபமந்திரங்கள் தமிழ் எழுத்தில் வேண்டும் என்பதற்காக த்தான்
      தங்களை அணுகினேன் . தமிழ் ஸ்கிரிப்ட்டில் கிடைக்காது என்றால்
      தெரிவிக்கவும் .

      Comment


      • #4
        Re: உதகசாந்தி

        uthaka shanthi tamil script book is available in giri trading company and in bhavani book centre station road west mambalam chennai 33.

        Comment


        • #5
          Re: உதகசாந்தி

          Thank you Mr.Gopalan saar.
          You could have given this information in your last reply itself. Thank you once again.

          Comment

          Working...
          X