தேவையானவை :

அரிசி 2 கப்
உளுத்தம் பருப்பு 1/2 கப்
உப்பு
தேங்காய் எண்ணெய்
துருவிய தேங்காய் 3/4 கப்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsசெய்முறை :

அரிசி,உளுத்தம் பருப்பை ஒரே பாத்திரத்தில் ஒரு அரைமணி ஊறவைகணும்.
பிறகு துருவிய தேங்காயை மாவுடன் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த மாவில் உப்பு சேர்த்தவுடன் உடனடியாக தோசை வார்க்கலாம்.
காலை உணவுக்கு மிகவும் சுவையாக இருக்கும்.