சிலருக்கு ரொம்ப 'மொரு மொரு'பான தோசை பிடிக்கும் அவர்களுக்கானது இது

தேவையானவை :

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends2 1/2 கப் அரிசி
1 / 2 கப் ஜவ்வரிசி
1 / 4 கப் உளுத்தம் பருப்பு
1 ஸ்பூன் வெந்தயம்
உப்பு
எண்ணெய்

செய்முறை :

அரிசி , ஜவ்வரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக ஊறவைக்ணும்.
3 மணி நேரம் கழித்து தனித்தனியாக அரைக்கவும் .
பிறகு உப்பு சேர்க்கவும்.
அடுத்த நாள் அல்லது 12 மணி நேரம் கழித்து தோசை வார்க்கலாம்.
தோசைக்கல்லில் மெல்லியதாக வார்க்கவும்.
இந்த மாவில் வார்த்தால் ஹோட்டலில் கிடைப்பது போல நல்ல 'கிறிஸ்ப் ' தோசையாக வார்க்கலாம்.
முயன்று பாருங்கள்