தேவையானவை :

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅடை மாவு 2 கப்
முளைக்கீரை - பொடியாக நறுக்கினது 1 கப்
உப்பு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :

மாவுடன் எல்லாவற்றையும் கலக்கவும்.
அடை வார்க்கவும்.
கீரை அடை தயார்.

குறிப்பு :சுவையான அடை செய்வதிற்கு தேங்காய் எண்ணெய்யை உபயோகைப்படுத்தவும் .முளை கீரைக்கு பதில் முருங்கைக்கீரை கூட பயன் படுத்தலாம்