தேவையானவை :

1 கப் பச்சை அரிசி
1 கப் புழுங்கல் அரிசி
1 கப் பாசி பருப்பு
உப்பு
எண்ணெய்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsசெய்முறை:

அரிசி பருப்பை தனி தனியாக ஒரு அரைமணி ஊறவைத்த பின்பு, அரைக்கவும்.
இப்பொழுது நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை மாவுடன் சேர்த்து, தோசை வார்க்கலாம்.
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நல்லா இருக்கும்