தேவையானவை :


அரிசி மாவு 3/4 கப்
உளுத்தம் மாவு 1/4 கப்
சோயா மாவு 1/4 கப்
சோடா உப்பு 1/4 கப்
உப்பு
எண்ணெய்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsசெய்முறை :

மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.
ஒரு அரைமணி கழித்து நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
அவ்வளவுதான் 'சோயா தோசை' ரெடி.
இது உடம்புக்கு ரொம்ப நல்லது.