KUMARA SHASHTI
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
ஆஷாட சுக்ல ஷஷ்டி து
திதி : கௌமாரிலா ஸ்ம்ருதா
குமார மர்ச்சையேத் தத்ர
பூர்வத்ரோபேஷ்ய வைதிநம்
ஆஷாடமாத சுக்ல பக்ஷ ஷஷ்டி குமார ஷஷ்டி எனப்பெயர். இன்று பகலில் உபவாஸமிருந்து குமாரன் என்னும் முருகனை பலவிதாமான புஷ்பங்களால் ஸுப்ரஹ்மண்ய அஷ்டோத்தரம், த்ரிஷதி, ஸஹஸ்ரநாமம் போன்ற மந்திரங்கள் சொல்லி அர்ச்சனைகள் செய்ய வேண்டும். இதனால் எங்கும் எதிலும் வெற்றி கிட்டும். பிளட்ப்ரஷர் போன்ற ரத்த நோய்கள் விலகும். காலத்தில் ஸந்தான பாக்யம் ஏற்படும்.
Source: chinthamani
Bookmarks