எங்கள் குடும்ப நண்பர் ஸ்ரீவித்யா உபாசகர்.
மந்திரசாஸ்திரங்களைப் பற்றி, விவரிக்கும்போது,
"மந்திரங்களை வெறுமனே ஜபம் செய்தால் போதும்.
அங்கன்யாசம் , கரன்யாசம் அவசியம் இல்லை.
அவை கட்டாயம் வேண்டுமென்று, சாஸ்திரங்களில்
எங்கும் காணப்படவில்லை."

இது பற்றி அன்பர்களின் கருத்தை வேண்டுகிறேன்.


வெங்கட் ராமன்