தின

ந்தோறும் 2013 ஆகஸ்ட் 15, 16, 17,18, 19, தேதிகளில் காஞ்சிபுரம் ஶ்ரீ காமாக்*ஷி ஸன்னதி தெரு யாத்ரா நிவாஸில் நடத்த இருக்கும் கோடி காயத்ரி ஜப யக்ஞ நிகழ்ச்சி நிரல். ஆகஸ்ட் 16 மற்றும் 19 தேதி உத்யோகம் போகாதவர்களுக்கும் வயதானவர்களுக்கும் ஒதுக்க படும்.

ஆகஸ்ட் 21 காயத்ரி ஹோமம் காலை 7-30 மணி முதல் 9-30 மணி வரை. ப்ராஹ்மணர்களுக்கு மட்டும். குடுமி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் 20 காலை 6-30 முதல் 12 மணி வரை. ருக் வேதம், யஜுர் வேதம்ஆவணி அவிட்டம் வேதாரம்பம் முடிய காஞ்சி புரம் வரும் அன்பர்களுக்கு செய்து வைக்கப்படும்.

மற்ற நாட்களில் காலை 5-30 மணிக்கு.: சந்தியா வந்தனம், ஸமித்தாதானம், 6 மணிக்கு ப்ராணாயாம செயல் முறை விளக்கம். 6-30 மணிக்கு காயத்ரீ ஜப செயல் முறை விளக்கம் 7 மணிக்கு புனருபனயன மந்த்ர படனம். ஸங்கல்பம். 7-30 மணிக்கு காயத்ரி ஜபம். உதகஷாந்தி. 9-30 மணிக்கு லகு ஆஹாரம்.10 மணிக்கு சுவாஸினி பூஜை. 12 மணிக்கு மாத்யானிகம், ப்ருஹ்ம யஜ்ஞம்.12-30 மணிக்கு சாப்பாடு..

15-08-2013 முதல் 18-08-2013 வரை 1008 ஸுவாஸினி பூஜை. ஒவ்வொரு சுவாஸனிக்கும் 10 கஜ புடவை ரவிக்கை மங்கள த்ரவ்யங்கள்,போஜனம் தங்குமிடம் இவை அனைத்தும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsகாஞ்சிபுரத்தில் ஒரு தடவை செய்தால் ஆயிரம் தடவை செய்த பலன் கிடைக்கிறது. ஆத
லால் இது காஞ்சியில் நடக்கிறது. ப்ருஹ்மா இதை அறிந்து செய்ததாக க்ஷேத்ர வரலாறு.

ஒரு நாள் ஜப யக்ஞத்தில் கலந்து கொள்ள 900 ரூபாயும்( ஹோம த்ரவ்யங்கள், ஸந்தர்பனை, ஸ்தல க்ரயம், வைதீக ஸம்பாவனை உள்பட).முன்னதாகவே அனுப்பி வைத்து சேரலம்.

பணம் அனுப்ப வேண்டிய முகவரி: YOUR FAMILY FRIEND, 2/205 AGARAHAARAM, KALANCHERI POST, SALIAMANGALAM. PIN 613504. thanjaavur district. phone 04374)--239330 and 239331.