Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 56/100 வேங்கடேசனின் த&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 56/100 வேங்கடேசனின் த&

    திரு வேங்கடத்து அந்தாதி 56/100 வேங்கடேசனின் திவ்ய ஸ்தானங்களில் சில ...

    அரங்கம் குடந்தை குருகூர் குறுங்குடி அட்டபுய-
    கரம் கண்ணமங்கை நறையூர் கடல்மல்லை கச்சி கண்ண-
    புரம் கண்டியூர் தஞ்சை மாலிருஞ்சோலை புல்லாணி மெய்யம்
    தரங்கம் பரமபதம் - வேங்கடேசற்குத் தானங்களே



    அரங்கம் குடந்தை குருகூர் திருவரங்கம் திருக்குடந்தை திருக்குருகூர்
    குறுங்குடி அட்டபுயகரம் திருக்குறுங்குடி அஷ்டபுஜகரம்
    கண்ணமங்கைதிருக்கண்ணமங்கை
    நறையூர் கடல்மல்லை கச்சி திருநறையூர் திருக்கடல்மல்லை திருக்கச்சி
    கண்ணபுரம் கண்டியூர் தஞ்சை திருக்கண்ணபுரம் திருக்கண்டியூர் திருத்தஞ்சை
    மாலிருஞ்சோலை புல்லாணி திருமாலிருஞ்சோலை திருப்புல்லாணி
    மெய்யம் திருமெய்யம்
    தரங்கம் பரமபதம் திருப்பாற்கடல் ஸ்ரீவைகுண்டம் - இவை யாவும்
    வேங்கடேசற்குத் தானங்களே வேங்கடமுடையான் இருக்கும் திருத்தலங்கள் ஆகும்


    Last edited by sridharv1946; 14-08-13, 20:31.
Working...
X