Latest Info from Administrator.
Warm Welcome to www.brahminsnet.com >>> Fast Registration Limited access only! Click to Register with full access!
Results 1 to 1 of 1

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    Moderator Crown sridharv1946's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Chennai Medavakkam
    Posts
    1,671
    Downloads
    1
    Uploads
    0
    Rep Power
    261
    Font Size

    Default திரு வேங்கடத்து அந்தாதி 71/100 உடற்கே அலையும்

    திரு வேங்கடத்து அந்தாதி 71/100 உடற்கே அலையும் நெஞ்சே ! வேங்கடவனை வணங்குவோம் வா !

    புரண்டுதிக்குமுடற்கேயிதஞ்செய்பொருளாக்கையினூ-
    லிரண்டுதிக்குந்தடுமாறுனெஞ்சேஇனியெய்துவம்வா-
    திரண்டுதிக்குமரன்வேளயனார் முதல்தேவரெல்லாம்
    சரண்டுதிக்கும்படிமேனின்றவேங்கடத்தாமத்தையே



    பதவுரை : புரண்டு + உதிக்கும்
    இரண்டு + திக்கும்
    திரண்டு + திக்கும்
    சரண் + துதிக்கும்

    Dear you, Thanks for Visiting Brahmins Net!
    JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends



    புரண்டு உதிக்கும் உடற்கே மாறி மாறி தோன்றும் உடம்புக்கே
    இதம் செய் பொருள் ஆக்கையின் நன்மை செய்யும் செல்வத்தை சம்பாதிப்பதற்காக
    நால் இரண்டு திக்கும் தடுமாறும் நெஞ்சே எட்டு திக்கும் திரியும் என் மனமே !
    திக்கும் அரன் எரிக்கும் தன்மை உள்ள சிவனும்
    வேள் அயனார் முதல் முருகன் பிரமன் முதலிய
    தேவர் எல்லாம் திரண்டு தேவர்கள் எல்லோரும் சேர்ந்து
    சரண் துதிக்கும்படி மேல் நின்ற உன் திருவடிகளை வணங்கும்படி திருமலை மேல் நின்ற
    வேங்கடத் தாமத்தையே ஒளி வடிவமான வேங்கடவனை
    எய்துவம் வா அடைவோம் வா !
    Last edited by sridharv1946; 19-08-2013 at 07:27 PM.

  2. Dear Unregistered,Welcome!

Tags for this Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •