Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி - தற்சிறப்புப் பா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி - தற்சிறப்புப் பா

    திரு வேங்கடத்து அந்தாதி - தற்சிறப்புப் பாயிரம்

    மட்டளை தண்டலை சூழ் வட வேங்கட வாணனுக்குத்-
    தொட்டளையுண்ட பிரானுக்கு அன்பாம் பட்டர் தூய பொற்றாள்
    உட்டளையுண்ட
    மணவாளதாசன் உகந்து உரைத்த
    கட்டளை சேர் திரு அந்தாதி நூறு கலித்துறையே




    பதவுரை : மட்டு + அளை + தண்
    தொட்டு + அளை + உண்ட
    உள் + தளை + உண்ட
    கட்டளை

    பட்டர் தூய பொன் தாளுள் பராசர பட்டருடைய பரிசுத்தமான அழகிய திருவடிகளில்
    தளை உண்டமணவாள தாசன் பக்தனாக சம்பந்தம் பெற்ற மணவாள தாசன்
    உகந்து உரைத்த திரு அந்தாதி விரும்பிப் பாடிய சிறந்த அந்தாதியான
    நூறு கட்டளை சேர் கலித்துறையே நூறு கட்டளைக் கலித் துறை பாடல்களும்
    அளை தொட்டு உண்ட பிரானுக்கு வெண்ணெயை விழுங்கிய பிரபுவான
    மட்டு அளை தண் தலை வாசனை நிறைந்த சோலைகள் சூழ்ந்த
    வட வேங்கட வாணனுக்கு திரு வேங்கட மலையில் இருப்பவனுக்கு
    அன்பு ஆம் பிரியம் ஆகும்

    திரு வேங்கடத்தந்தாதி முற்றிற்று


    --
    Last edited by sridharv1946; 29-08-13, 19:49.
Working...
X