* கடவுளை வணங்கிக் கொண்டிருப்பவர், தியானம், ஜபம் செய்பவர், தூங்கிக் கொண்டிருப்பவர், குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டிருப் பவர்களை நமஸ்காரம் செய்யக் கூடாது.* கைகளில் அர்ச்சனைத் தட்டு, பூ ஆகியவற்றை வைத்துக் கொண்டு ஆசி பெறவோ, வணங்கவோ கூடாது.


* வயதில் மூத்தவர்கள் அமர்ந்திருக்கும் திசையை நோக்கி கால்களை நீட்டி நமஸ்காரம் செய்யக்கூடாது.


* சூரியன் இருக்கும் திசையில் கால்களை நீட்டிக் கொண்டு நமஸ்காரம் செய்யக் கூடாது. ஏனெனில், சூரிய மண்டலத்தில் அனைத்து தெய்வங்களும் இருக்கிறார்கள்.


* உறவினர் இறந்ததற்காக துக்கம் அனுஷ்டிக்கும் நாட்களில் யாரையும் நமஸ்காரம்


செய்யக்கூடாது. பிறரால் செய்யப்படும் நமஸ்காரத்தை ஏற்றுக் கொள்ளவும் கூடாது.


-நன்னிலம் வைத்தியநாத தீட்சிதர்
DAYS FOR ONE TIME MEAL!
Shaunaka Smriti says:

"Ashtamyam cha chadurdashyam na kuryaath bhojanam dhiva
AADITYA parva sankranthau vyathipathae pitur dinae
Abithashchopavasasya na kuryan NISHI BHOJANAM"

MEANING:
During ashtami,chadurdasi dont eat during noon.During sunday,amavasya,poornima,month birth,vyathipatham,pitur dinam dont eat during night.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends