Dharma shastra surukkam - Page No. 224. Item no. 74.
अग्नौ हुतेन देवाश्च स्वर्गस्था विप्रभोजनात् | यमस्था: पिण्डदानेन मानुषा भूरिभोजनात् |
उच्छिष्टेन पिशाचाद्या: नारका विकिरेणतु | अज्ञाता: काकपिण्देन श्राधे तृप्यन्ति सप्तधा ||
அக்நௌ ஹுதேந தேவாச்ச, ஸ்வர்கஸ்தா: விப்ரபோஜநாத்!
யமஸ்தா: பிண்டதாநேந, மாநுஷா பூரிபோஜநாத்!
உச்சிஷ்டேந பிசாச்சாத்யா:, நாரகா: விகிரேணது!
அஜ்ஞாதா: காகபிண்டேந, ச்ராத்தே த்ருப்யந்தி ஸப்ததா:!!


ச்ராத்தத்தினால் 7 விதமானவர்கள் த்ருப்தியடைகிறார்கள்:

1. அக்னியில் செய்யப்படும் ஆஹுதிகளினால் தேவர்களும்

2. ப்ராமணர்கள் சாப்பிடும் போஜனத்தினால் ஸ்வர்கத்தில் இருப்பவர்களும்

3. பிண்ட ப்ரதானத்தினால் யமலோகத்தில் இருப்பவர்களும்

4. மறுநாள் செய்யப்படும் பூரிபோஜனத்தினால் மனிதர்களும்

5. எச்சிலைக்கொண்டு பிசாசங்களும்

6. எச்சில் இலைக்கு முன் உதிர்க்கப்படும் உதிரி சாதத்தினால் நரகத்திலிருப்பவர்களும்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends



7. காக்கைக்கு வைக்கப்படும் பிண்டத்தினால் இனம் தெரியாத பித்ருக்களும்

த்ருப்பதியடைகிறார்கள் என்று சாஸ்த்ரம் பகர்கிறது.