"அளவற்ற அன்பு"..Attachment 1156
அம்மா என்ன உணவு சமைத்தாலும் அது சுவை நிரம்பியதாக இருக்கிறதே...!!!
ஐந்து நட்சத்திர உணவகத்தின் பல வகை உணவு வகைகள் கூட அம்மா தரும் உருண்டைச் சோறு முன் கைகூப்பி நிற்கிறதே??

காரணம் என்ன தெரியுமா??

அம்மா தான் சமைக்கும் எல்லா உணவுகளிலும் எவருமே சேர்க்காத ஒரு முக்கிய பொருளை சேர்த்து சமைக்கிறார். அது தான்- "அளவற்ற அன்பு".. சமைக்கும் போது ஒவ்வொரு நொடியும் எதை எவ்வளவு சேர்த்தால் தன பிள்ளைக்கு பிடிக்கும் என்பதை யோசித்து கொண்டே தான் அவர் சமைப்பார்.


You know one more thing: the only place where all your sins are pardoned

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsClick image for larger version. 

Name:	Sins are pardoned.jpg 
Views:	5 
Size:	28.4 KB 
ID:	1157


Source: Pengal Ulagam and FB