Latest Info from Administrator.
Warm Welcome to www.brahminsnet.com >>> Fast Registration Limited access only! Click to Register with full access!
Results 1 to 1 of 1

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    Moderator Crown sridharv1946's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Chennai Medavakkam
    Posts
    1,635
    Downloads
    1
    Uploads
    0
    Rep Power
    255
    Font Size

    Default 3. அழகர் அந்தாதி - 037/100 உடலைக் காதி அராவினும் அழ

    3. அழகர் அந்தாதி - 037/100 உடலைக் காதி அராவினும் அழகர் அன்றி பிறரைத் தொழேன் !

    ஆதியராவில் துயில் அ
    லங்காரர் அழகர் அன்பாம்
    வேதியராவுதி வீற்றிருப்பார் அண்டம் மீது இருக்கும்
    சோதியராவின் பின் போந்தாரை அன்றித் தொழேன் உடலைக்-
    காதியராவினும் பொன் மா மகுடம் கவிக்கினுமே

    Dear you, Thanks for Visiting Brahmins Net!
    JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends






    பதவுரை : ஆதி + அராவில்
    வேதியர் + ஆவுதி
    சோதியர் +ஆவின்
    காதி + அராவினும்

    உடலைக் காதி அராவினும்
    என் உடம்பை வெட்டிக் கூறு போட்டாலும் ,

    பொன் மா மகுடம் கவிக்கினும் தங்கத்தால் ஆன பெரிய கிரீடத்தை சூட்டினாலும்
    ஆதி அராவில் துயில் ஆதி சேஷன் மேல் பள்ளி கொண்டுள்ளவனும் ,
    அலங்காரர் அழகர் அலங்காரர் என்னும் அழகர் பிரானும் ,
    அன்பு ஆம் வேதியர் அன்பு கொண்ட அந்தணர்களால்
    ஆவுதி வீற்றிருப்பார் ஹோமம் செய்யப்படும் நெய் முதலிய ஆகுதிகளில் இருப்பவரும் ,
    அண்டம் மீது இருக்கும் அண்ட கோளத்திற்கு அப்பால் ஸ்ரீ வைகுண்டத்தில்
    சோதியர் ஒளி வடிவமாய் இருப்பவரும் ,
    ஆவின் பின் போந்தாரை அன்றி பசுக்களின் பின் போனவருமான பெருமானை விட்டு
    தொழேன் வேறு யாரையும் வணங்க மாட்டேன் .

    Last edited by sridharv1946; 11-09-2013 at 07:20 PM.

  2. Dear Unregistered,Welcome!

Tags for this Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •