ஆயகலைகளின் முழு வடிவாகிய கிளியை ஏந்தியபடி அன்னை மீனாட்சி நின்ற திருக்கோலத்தில் மதுரையிலே அருளாட்சி புரிகின்றாள்.

அவளிடம் கிளி இருக்க காரணம் என்ன?


Click image for larger version. 

Name:	Meenakshi.jpg 
Views:	6 
Size:	86.5 KB 
ID:	1181

பக்தன் தன் கோரிக்கையை அம்மையிடம் சொல்கிறான்.
அதைக் கவனமாகக் கேட்கும் கிளி, மீனாட்சி அம்மனிடம் அதை திரும்பத் திரும்பச் சொல்லி நினைவூட்டுகிறது. இதனால், நமது கோரிக்கை விரைவில் நிறைவேறுகிறது.

மீனாட்சி அம்மனுடன் கிளி இருக்கும் காரணம் இது தான்.
Source:Nagarathar

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends