வட மொழியில் எண்கள் கூட்டுத்தொகையை பல்வேறு பெயரிட்டு இருக்கின்றனர், வேறு ஏதாவது மொழியில் இது போல இருந்தால் சொல்லுங்கள்
( நன்றி சதாவதானி நா.கதிரைவேற்பிள்ளை)

1. ௧௦ தசம்-பத்து
2. ௧௦௦ சதம் நூறு
3. ௧௦௦௦ சகத்திரம் ஆயிரம்
4. ௧௦௦௦௦ ஆயுதம் பதினாயிரம்
5. ௧௦௦௦௦௦ நியுதம் இலட்சம் ,நூறாயிரம்
6. ௧௦௦௦௦௦௦ பிரயுதம் பத்துலட்சம்
7. ௧௦௦௦௦௦௦௦ கோடி நூறு லட்சம்
8. ௧௦௦௦௦௦௦௦௦ தசகோடி பத்துகோடி
9. ௧௦௦௦௦௦௦௦௦௦ சதகோடி நூறு கோடி
10. ௧௦௦௦௦௦௦௦௦௦௦ அற்புதம் ஆயிரங்கோடி
11. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦ நிகர்ப்புதம் பதினாயிரகோடி
12. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ கர்வம் இலட்சம்கோடி
13. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மகாகர்வம் பத்துலட்சம் கோடி
14. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ பதுமம் கோடாகோடி
15. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மகாபதுமம் பத்துக்கோடாகோடி
16. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ சங்கம் நூறுகோடாகோடி
17. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦மகாசங்கம் ஆயிரம்கோடாகோடி
18. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ கோணி பதினாயிரங்கோடாகோடி
19. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மகாகோணி இலட்சம்கோடாகோடி
20. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ கிதி பத்துலட்சம்கோடாகோடி
21. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மகாகிதி கோடி கோடாகோடி
22. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ சோபம் பத்துகோடி கோடாகோடி
23. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மகாசோபம் நூறு கோடி கோடாகோடி
24. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ பரார்த்தம் ஆயிரங்கோடி கோடாகோடி
25. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ சாகரம் பதினாயிரங்கோடி கோடாகோடி
26. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ பரதம் லட்சம்கோடி கோடாகோடி
27. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அசந்தியம் பத்துலட்சம்கோடி கோடாகோடி
28. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அத்தியந்தம் கோடி கோடி கோடாகோடி
29. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அனந்தம் பத்துகோடி கோடி கோடாகோடி
30. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ பூரி நூறு கோடி கோடி கோடாகோடி
31. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மகாபூரி ஆயிரங்கோடி கோடி கோடாகோடி
32. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அப்பிரமேயம் பதினாயிரகோடி கோடி கோடாகோடி
33. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அதுலம் இலட்சம்கோடி கோடி கோடாகோடி
34. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அகம்மியம் பத்துலட்சம் கோடி கோடி கோடாகோடி
35. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அவ்வியத்தம் கோடாகோடி கோடி கோடாகோடி.

ப்ரஹ்மண்யன்
பெங்களூரு

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends