ஸ்ரீ கொன்றையடி விநாயகர்


புதுக்கோட்டை -காரைக்குடி மார்க்கத்தில் நேமத்தான்பட்டியில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் "அறம்மறைப்பட்டி" என்னும் புரானப் பெயரைக்கொண்ட இயற்க்கை காட்சிகளுடன் கூடிய அரன்மனைப்பட்டி என்னும் அழகிய கிராமத்தில் இருந்து இப்புவனத்தையே தன்னுள் கொண்டு அருளும்


சர்வ வல்லமையுள்ள சக்தி வாய்ந்த

ஸ்ரீ கொன்றையடி விநாயகர்Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsClick image for larger version. 

Name:	Kondrai.jpg 
Views:	6 
Size:	62.8 KB 
ID:	1216

குறிப்பு :

பைரவ மூர்த்திகளுக்கு எல்லாம் ஈஸ்வரரான ஸ்ரீ பைரவேஸ்வரரே பூஜித்த ஸ்ரீ மஹா கணபதியே அரண்மனை பட்டி ஸ்ரீ கொன்றையடி விநாயகர் .இக்கோவில் அமைந்திருக்கும் பகுதியானது மிகவும் சக்தி வாய்ந்த கணாபத்ய பூமி .திரு அண்ணாமலை போல் பைரவ சித்தர்கள் புழங்குகின்ற மகத்தான விநாயக பைரவ பூமி .பலரும் அறியா அரண்மனைபட்டி கிராமத்தில் உத்தம வேத சக்திமிகு கொன்றை மரத்தின் அடியில் யுக யுகமாய் வீற்று இருக்கும் சக்தி வாய்ந்த விநாயக மூர்த்தி.நற்காரிய சித்திக்கு துணை நிற்பவர் நற்பிரார்த்தனைகளை துரிதமாக நிறவேற்றிதரும் கருணாகர மூர்த்தி!
Source:Nagarathar