கம்ப்யுட்டர் ஆணா ? பெண்ணா ?


பெண்ணே ! (ஆண்களின் முடிவு) ஏனென்றால்

1) அதை படைத்தவர்களைத் தவிர அவைகளின் தர்க்க நியாயங்களை வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது !

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends2) அவைகளுடைய மொழியை யாராலும் முழுவதும் அறிய முடியாது !

3) நாம் செய்யும் சிறிய தவறுகளையும் நினைவில் வைத்துக்கொண்டு , பின்னர் வேண்டும்போது வெளி விடுகின்றன !

4) ஒரு முறை வாங்கி விட்டால் , பின் பெரும் செலவு செய்து பராமரிக்கவேண்டி உள்ளது !

ஆணே (பெண்களின் முடிவு) ஏனென்றால்

1) யாரவது முடுக்கி விட்டால் அன்றி தானே செயல் படாது !

2) தகவல்கள் எவ்வளவு இருந்தாலும் தானே சிந்திக்காது !

3) பிரச்சினைகளை தீர்க்க உதவாமல் , தானே பிரச்சினைகள் ஆகி விடுகின்றன !

4) கொஞ்சம் காத்திருந்தால் , இதை விட சிறந்த ஒன்று கிடைக்கும் எப்போதும் !

முடிவு உங்கள் கையில் !