Click image for larger version. 

Name:	madhurapuri.jpg 
Views:	10 
Size:	51.4 KB 
ID:	1240

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends



"அதரம் மதுரம் , வதனம் மதுரம்
நயனம் மதுரம் , சஹிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் , கமனம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்..."



"உதடு இனிமை, முகம் இனிமை, கண் இனிமை, சிரிப்பு இனிமை, இதயம் இனிமை, செயல் இனிமை - மதுராபுரி நாயகனை சார்ந்த அனைத்துமே இனிமை..."




Source: Sujatha rana