Announcement

Collapse
No announcement yet.

அதரம் மதுரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அதரம் மதுரம்

    Click image for larger version

Name:	madhurapuri.jpg
Views:	1
Size:	51.4 KB
ID:	35157

    "அதரம் மதுரம் , வதனம் மதுரம்
    நயனம் மதுரம் , சஹிதம் மதுரம்
    ஹ்ருதயம் மதுரம் , கமனம் மதுரம்
    மதுராதிபதே ரகிலம் மதுரம்..."



    "உதடு இனிமை, முகம் இனிமை, கண் இனிமை, சிரிப்பு இனிமை, இதயம் இனிமை, செயல் இனிமை - மதுராபுரி நாயகனை சார்ந்த அனைத்துமே இனிமை..."




    Source: Sujatha rana

  • #2
    Re: அதரம் மதுரம்

    இரண்டாவது வரியில் சஹிதம் என்பதற்கு பதில் ஹஸிதம் என்று இருக்க வேண்டும்

    Comment


    • #3
      Re: அதரம் மதுரம்

      ஐயன்மீர் எமது மன்னை மன்னனை சர்வாலங்கார பூஷிதராய் எமக்கு நேத்ர விருந்து படைத்தமைக்கு கோடானுகோடி ந்ன்றிகள். மன்னார்குடி ஸ்ரீவித்யாராஜகோபலன் என்ன அழகு என்ன அழகு

      Comment

      Working...
      X