நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய, அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் :அவசர உதவி அனைத்திற்கும்911

வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100
மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்09383337639


போலீஸ் SMS :- -9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : -98400 00103
போலீஸ் : 100
தீயணைப்புத்துறை :-101
போக்குவரத்து விதிமீறல103
விபத்து :100, 103
ஆம்புலன்ஸ் : 102, 108
பெண்களுக்கான அவசர உதவி : 1091
குழந்தைகளுக்கான அவசர உதவி :1098
அவசர காலம் மற்றும் விபத்து : 1099
முதியோர்களுக்கான அவசர உதவி:1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
கடலோர பகுதி அவசர உதவி : -1093
ரத்த வங்கி அவசர உதவி : -1910
கண் வங்கி அவசர உதவி : -1919
விலங்குகள் பாதுகாப்பு 044 -22354959/22300666
நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsSource:http://taakkootani.blogspot.com/2013/09/blog-post_1993.html