நம்பர்-1.
-----------
வாழ்வில் எல்லாவற்றியிலும் அனைவரும் வர நினைப்பது நம்பர் 1 ஆகத்தான்.சரி 1-ம் நம்பரை பற்றி பார்ப்போமா?இந்த எண்ணின் ஆதிபத்தியம் பெற்ற கிரகம் சூரியன் ஆகும்.உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ காரணமாக இருப்பவர் இவரே.

1,10,19,28 இந்த தேதிகளில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சூரியன் யோகத்தை தரக்குடியவராக இருப்பார்.இந்த தேதியில் பிறந்து,ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்து அந்த திசா மட்டும் வந்தால்,உயர்ந்த இடத்தில் வேலை,தலைமை பொறுப்பு,அரசாங்க பதவி,சமுதாயத்தில் மற்றவர் மதிக்கும் இடத்தில் நம்பர் 1-ஆக இருப்பார்.

சூரியனி குணமே தலைமை பண்புதான்.இந்த தேதியில் பெண்ணாக பிறந்தாலும் அவரும் நிர்வகிக்கும் திறமையை பெற்றியிருப்பார்.நல்ல ஆளுமைதிறன்,பேச்சு திறன் இருக்கும்.

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு..,
ராசியான நிறம்- சிகப்பு.
இஷ்ட தெய்வம்-சிவன்.
ராசி கல்-மாணிக்கம்.
கிழமை-ஞாயிறு.

மேற்கண்ட பலன்கள் பொதுவானதாகும்.ஜாதகத்தின் சூரியன் மற்றும் மற்ற கிரகங்களின் நிலையை வைத்தும் மேற்கண்ட தேதிகளில் பிறந்தவர்கள் வளமான வாழ்வை அமைத்துகொள்ளலாம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends