அமாவாசையில் பிறந்தவர்கள்
--------------------------------------------------------------------
அமாவாசையில்,தாய் கிரகமான சந்திரன் மறைவதால் தாயின் அரவணைப்பு அமாவாசையில் பிறந்தவர்களுக்கு குறையும் என்பது சாஸ்திரநம்பிக்கைஆதலால் தாயின் அரவனைப்பில் வளராத ஆணாக இருந்தால் திருடராகவும்,பெண்ணாக இருந்தால் ந்ல்லொழுக்கம் இல்லாதவராக இருப்பார் என்பது வழிவழியாக வந்த செய்தியாகும்.

அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக திறமை இருக்கும். அமாவாசை *திதியிலு*ம், பெளர்ணமி திதியிலும்தான் ஒன்பது கிரகங்களும் வலுவடைகின்றன.

திதி செளம்ய தோஷம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட திதியில் பிறந்தால் அன்றைய தினம் ஒரு சில கிரகங்கள் வலுவிழக்கும். அதுதான் திதி செளம்ய தோஷம். ஆனால் அமாவாசை மற்றும் பெளர்ணமி திதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த *தி*தி செ*ள*ம்ய தோஷமும் இருக்காது.

அதனால் இவர்களுக்கு மூளை பலம் அதி*க*ம். வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல், வாய்ப்புகளை அவ*ர்களே உருவாக்குவார்கள். அதற்காக சில தவறுகளை அவர்கள் அறியாம*ல் செய்வார்கள்.

சுயநலக்காரர்களாக இருக்க மாட்டார்கள்... திறமைசாலிகளாக இருப்பார்கள், அவ*ர்களது *திறமையை மற்றவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள், அதற்காக வெறுத்து அவர்கள் தங்களைத் தாங்களே தலைவனாகவோ அரசனாகவோ பிரகடனப்படுத்திக் கொள்வர். அதனா*ல் அவர்களை தலைக் கனம் பிடித்தவ*ர்கள் என்று கூறுவர்.

அமாவாசையி*ல் *பிற*ந்தவ*ர்க*ள் ஏதாவது ஒரு மன வருத்தத்திலேயே இருப்பார்கள், ஒரு தேடல் இருக்கும். இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தி அடைய மாட்டார்கள். ஒரு விதமான மன உளைச்சலுடன் இருப்பார்கள். ஏனெனில் அமாவாசையன்று சந்திரன் வலுவிழப்பதுதான். சந்திரன் மனோகாரகன் என்பதால் எப்போதும் ஒருவித மன சஞ்சலத்திலேயே இருப்பார்கள். சாதித்துவிட்ட பின்னரும் இன்னமும் சாதிக்கவில்லை சாதிக்கவில்லை என்றே மன உளைச்சலில் இருப்பர்.

அமாவாசையில் பிறந்தவர்கள் ஒருவகையில் திருடுபவர்கள்தான். ஆனால் மற்றவர்களின் பொருட்களை அல்ல, மனதையும்,அன்பையும் திருடுவதில் வல்லவர்கள். அமாவாசையில் பிறந்தவர்கள் அறிவியல் திருடர்கள், அவ*ர்க*ள் எடு*த்த முடிவை மா*ற்*றி*க்கொ*ள்ள மா*ட்டா*ர்க*ள், முடிவு எடு*த்தா*ல் எடு*த்ததுதா*ன்.

நல்ல வாழ்க்கை துணை அமையும், ஆனாலு*ம் இன்்னு*ம் ந*ல்லவராக அமை*ந்*திரு*க்கலாமே என்்று *எண்ுணுவ*ர். சாப்பிடும் வரை திருப்தி அடைவர், பிறகு குறை சொல்வார்கள். எல்லாவற்றிலும் திறன்பட செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள். தாய் தந்தையை
நேசிப்பவர்களாக இருப்பர்.

பொதுவாகவே ஒருத்தரின் பிறப்பிற்கு காலமும்,நேரமும் முக்கியம்.திதி,மாதம் முக்கியம் கிடையாது.உதாரணமாக எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் குறைந்தது 20 லட்சம் நபர்களாவது பிறந்தியிருப்பார்கள் அதற்காக எல்லோரும் எம்.ஜி.ஆர் மாதிரியா ஆகிவிட்டார்கள்.கண்டிப்பாக ஒருவருக்கு பிறக்கும் நேரம் அருமையாக அமைந்து விட்டால் அவர் வாழ்வில் எல்லாவளமும் பெறுவார் என்பது உண்மை.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends