காலம் சென்ற என் தாயார் அனுதினமும் கீழ்க்கண்ட ஸ்ரீ ராம ஸ்லோகத்தை சொல்லி வந்தார்
ஸ்ரீ ராமா என்றுரைத்தால் செல்வம் தழைத்தோங்கும் ... என ஆரம்பிக்கும் இந்த ஸ்லோகத்தை எனக்கு யாராவது தமிழில் TYPE செய்தோ அல்லது LINK அனுப்பியோ உதவி செய்ய முடியுமா? மிக நன்றியுள்ளவனாக இருப்பேன்.
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
SA Narayanan
23-09-2013
Bookmarks