பெரும் புண்ணியம்


Click image for larger version. 

Name:	puniyam.jpg 
Views:	9 
Size:	51.8 KB 
ID:	1311

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி,அதனருகில் அரிசி,கேழ்வரகு போன்ற உங்களால் முடிந்த தானியத்தையும் வீட்டின் கூரைமீதோ அல்லது மொட்டை மாடிமீதோ வையுங்கள்..-பெரும் புண்ணியம்..

இன்றைய கால கட்டத்தில் பறவை இனங்களுக்கோ அல்லது விலங்கினங்களுக்கோ உணவும்,உறைவிடமும் கிடைப்பது அரிதாகிக்கொண்டு வருகிறது...

"பயிர் விளையும் விவசாய நிலங்கள் வீடுமனைகளாகிப்போனதாலும்..,
மரங்களெல்லாம் வெட்டப்பட்டு வெட்டவெளியானதாலும்..,
-இன்று அந்த உயிர்களெல்லாம் பரிதாபதிற்குரியவைகளாகி விட்டன...

Source: Sundar Sriram

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends