ஈசன் காட்க்ஷி அளித்தல்..


Click image for larger version. 

Name:	Easan.jpg 
Views:	9 
Size:	111.9 KB 
ID:	1322

1, திருவையாறு ஈசன் அப்பருக்கு காட்க்ஷி தந்தது.

2, முக்கீச்சுரம் உதங்க முனிவருக்கு 5 காலங்களில் 5 வண்ணத்தோடு காக்ஷி அளித்தது.

3, திருபூந்திருத்தி நந்தியை விலக செய்து சம்பந்தருக்கு காட்சி தரல்.

4, திருவீழிமிழலை சம்பந்தருக்கு சீர்காழி கோலத்தை இங்கு விண்ணிழி விமானத்தில் காட்டுதல்.

5, கீள்வேளூர் கேடிலியப்பர் அகத்தியருக்கு வலது பாதம் தரிசினம் தரல்.

6, திருகழுகுன்றம் & திருப்பெருந்துறை மணிவாசகருக்கு இறைவன் குருவடிவமாக காட்சி தந்தது.

7, கொட்டையூர் சோழ மன்னன், ஏரண்ட முனிவர், பத்திர யோகி, முனிவருக்கு இறைவன் காட்சி தரல்.

8, திருநல்லூர் அமர்நீதி நாயனார் துலையேறியபோது இறைவன் காட்சி தரல்.

9, திருவாவடுதுறை முசுகுந்த சக்ரவர்த்திக்கு புத்திரபாக்கியம் அளித்து தியாகராஜராக காட்சி தந்தது.

10, அச்சிறுப்பாக்கம் திரிநேத்திர தாரிமுனிவர்க்கு காட்சி.

11, கஞ்சனூர் பிரம்மனுக்கு திருமண காட்சி.

12, வடதிருமுல்லைவாயில் தொண்டமானுக்கு காட்சி.

13, திருவையாறு காவிரி வெள்ளம் விலகி வழபடசெய்து சுந்தரர், சேரமானுக்கு காட்சி.

14, குடவாயில் திருமண பிந்து முனிவர்க்கு உடர்பிணி தீர்த்து காட்சி.

15, கைச்சினம் சாபம்விலகி இந்திரனுக்கு தியாகராஜர் தரிசனம்.

16, திருப்புறம்பியம் கோயிலுக்கு வெளியில் ஒரு விறகு வெட்டிக்கு காட்சி.

17, கொள்ளம்புதூர் சம்பந்தர் நாவினையே ஓடக்கோலாகக் கொண்டு கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகம்பாடி மறுகரை அடைந்து ஈசன் காட்சி தரல்.

18, திருப்பைஞ்சிலி வசிட்ட முனிவர்க்கு நடராஜர்பெருமான் காட்சி தந்தது.

19, திருக்கானப்பேர் இறைவன் காளை வடிவம் கொண்டு கையில் பொற்செண்டை திருமுடியில் சிழியுங்கொண்டு சுந்தரருக்கு காட்சி தந்தது.

20, கடம்பந்துறை கண்வ முனிவர்க்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தரல்.

21, திருக்கண்டியூர் சாதாப முனிவர்க்கு பிரதோச தரிசனம், காளத்தி தரிசனமும் காட்டினா.

22, திருக்கானூர் உமாசிவயோகம் செய்யும்போது ஈசன் அக்கினி ரூபமாக தரிசனம் தந்தது.

23, திருவலம்புரம் ஈசன் அப்பரை தாமே வரவழைத்து தரிசனம் தந்தது.

24, திருத்தினை நகர் பெரியன் பள்ளனுக்கு காட்சி தரல்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
Source: Swanagiri Vasan