கோவில் கோபுர உயரம்...Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsClick image for larger version. 

Name:	Gopuram.jpg 
Views:	6 
Size:	42.3 KB 
ID:	1325

1, ஸ்ரீரங்கம் 236 அடி
2, திருவண்ணாமலை 217 அடி ராஜகோபுரம் கிழக்கு.
3, தஞ்சாவூர் 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம்
4, ஆவுடையார் கோவில் 200 அடி
5, தென்காசி 178 அடி
6, கங்கைகொண்ட சோழபுரம் 174 அடி
7, மதுரை 170.8 அடி தெற்கு கோபுரம்
8, ஸ்ரீவில்லிப்புத்தூர் 164 அடி வடபத்ர சாயி கோபுரம்
9, மன்னார்குடி 154 அடி
10, குடந்தை சாரங்கபாணி கோவில் 147 அடி
11, சிதம்பரம் 140 அடி வடக்கு கோபுரம்
12, திருவானைக்கா 135 அடி கீழ கோபுரம்
13, சுசீந்திரம் 134 அடி
14, திருவாடனை 130 அடி
15, குடந்தை கும்பேஸ்வரர் 128 அடி
16, இராமேஸ்வரம் 126 அடி கிழக்கு கோபுரம்
17, திருச்செந்தூர் 127 அடி
18, சங்கரன் கோவில் 125 அடி
19, திருவாரூர் 118 அடி கீழ கோபுரம்

தமிழ்நாடு திருக்கோயில்கள் பரப்பளவு

1, ஸ்ரீரங்கம் 155.5 ஏக்கர்.
2, திருவரூர் 30 ஏக்கர் {அ} 5.வேலி
3, சிதம்பரம் 16 ஏக்கர்
4, திருவண்ணாமலை 25 ஏக்கர்
5, மதுரை 15 ஏக்கர்
6, திருவெண்காடு 10 ஏக்கர்
7, இராமேஸ்வரம் 865*657
8, தஞ்சை 800*657
9, திருநெல்வேலி 756*378
10, மன்னார்குடி 42 ஏக்கர்
11, கும்பேஸ்வரர் 750*252
12, கங்கைகொண்ட சோழபுரம் 584*372
13, தெங்காசி விஸ்வநாதர் 554*318

தமிழ்நாடு தெப்பகுளங்கள் அதிக பரப்பளவு.


1, திருவாரூர் கமலாலயம் 30 ஏக்கர் {5 வேலி}
2, மன்னார்குடி இராஜ கோபாலஸ்வாமி 1158*837
3, மதுரை வண்டியூர் {அ} மாரியம்மன் குளம் 1000*959
Source:Swarnagiri Vasan