மனைவி உங்களை பாராட்ட வேண்டுமா?

மனிவியை கௌரவமாக நடத்துங்கள்.

இரவு எங்கே போகிறீர்கள்,எப்போது திரும்புவீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.

ஆடம்பர செலவுகளைக் குறைத்து மனைவிக்கு சிறிது பாக்கெட் மணி கொடுங்கள்.

உங்கள் ப்ரச்சனைகளை அவர்களிடம் விவாதியுங்கள்.

அவர்களுடைய பிரச்சனைகளை உங்கள் செவியில் போட்டால் மனதாரக் கேளுங்கள்.

வருங்காலத்துக்கு பணம் சேமித்து வைக்க நினையுங்கள்.

குழந்தைகளைப் பற்றிய சிந்தனை சதா உங்களுக்கு இருக்கிறது என்று அவர்களுக்கு உணர்த்துங்கள்.

அவர்கள் பிரியும் நிலையிலும் வீட்டுக்குள் வரும் போதும் அவர்களை முத்தமிடுங்கள் அல்லது ஒரு புன்னகையாவது பூத்தல் அவசியம்.

இவைகளை மறவாமல் கடைப்பிடித்து வந்தலே உங்கள் மனைவி உங்களை "ஓஹோ" என்று புகழ்வது நிச்சயம்.



Source:Swarnagiri Vasan

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends