Announcement

Collapse
No announcement yet.

Video from tirukkuDantai SrI rAmaswAmy kOvil

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Video from tirukkuDantai SrI rAmaswAmy kOvil

    ஸ்ரீமதே கோபாலதேசிக மஹாதேசிகாய நம:
    Dear bhAgavatAs,
    Here’s an enchanting ensemble: திருக்குடந்தையில் மருவும் மையார் கருங்கண்ணி கமல மலர் மேல் செய்யாள் & à®šà®•à¯à®°à®µà®°à¯à®¤à¯à®¤à®¿à®¤à¯à®¤à®¿à®°à¯à®®à®•à®©à¯â€”à®¤à®¿à ®°à¯à®®à®™à¯à®•à¯ˆ மன்னனின் திருவாக்கு—வைகுந்த வாஸி ஶ்ரீ ஶ்ரீராம பாராதியின் பக்தி தோய்ந்த பண்ணிசை. Can we ask for anything more? அந்தமில் பேரின்பத்தின் இனிமையை இப்பூவுலகத்திலேயே, இப்பொழுதே, சுவைக்கும் பேறு பெருகின்றோம்!


    Please note that ஆழ்வார் இத்திருப்பாசுரத்தை (திருநெடுந்தாண்டகம்—21), நாயிகா பாவத்தில், தலைமகள் திருப்பாசுரமாக அருளிச்செய்துள்ளார். இத்திருப்பாசுரத்தின் வ்யாக்யான ஸ்ரீ ஸூக்தி: “இப்பாட்டு சக்ரவர்த்தித்திருமகன் தலைமகனாய், ஸ்ரீ ஜநகராஜன் திருமகள் தலைமகளாக ப்ரவ்ருத்தமாகிறது”. ஆழ்வார் தாம் ஸ்ரீ ஜநகராஜன் திருமகள் நிலைமயில் அருளிச்செய்கின்றார்.


    திருக்கோவிலின் திருப்ரகாரத்தில் மின்சார விளக்கு ஆங்காங்கேதான் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், சில இடங்கள் இருட்டாக இருக்கின்றன. From 0:55 to 1:00 (just 5 seconds), சற்றே இருட்டான இடத்தில், மனத்துக்கினியானின் திருமுகம் தீவர்த்தியின் ஒளியில் ஜ்வலிக்கின்றது — “வாய் கமலம் போலும், கண்ணிணையும் அரவிந்தம்” — கண்கூடாக அனுபவிக்கும் பேறு பெறுகின்றோம்!


    Video clip is from tirukkuDantai SrI rAmaswAmy kOvil. I have spliced the audio of vaikuNTha vAsi SrI SrIrAma BhArati.

    Enjoy!
    aDiyEn rAmAnuja dAsan


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X