திரு nvs அண்ணா, திரு பத்மனாபண்ணா, திரு PSN அண்ணா,

அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் . : இவரை பற்றி தெரிந்து கொள்ள விருப்பப்படுகிறேன்
இவருடைய உருவம், நெற்றியில் பெரிய நாமம், இவை எதுவும் இவருடைய எழுத்துக்களுக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதாக எனக்கு தோன்றுகிறது. பெயரில் அக்னிஹோத்ரம் என்ற வார்த்தை வருகிறது. இவர் ஆத்திகரா அல்லது நாத்திகரா ? please explain தமிழில் விளக்கம் அளித்தால் கூடுதலாக புரியும். ப்ளீஸ்...............


Read more: http://www.brahminsnet.com/forums/showthread.php/5256-அக்னிஹோத்ரம்-ராமானுஜ-தாத்தாச்சாரியார்#ixzz2gTtv1yd4


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends