தேவரீர்,
அமாவாசை பூரணமாக இருக்கும் தினமோ அல்லது பிச்சம் இருக்கும் தினமோ பஞ்சாங்கத்தில் பிண்ட பித்ரு என்று குறிப்பிடப்பட்டு இருப்பது பற்றி விளக்கமாக தெரிவிக்கவும்.
நமஸ்காரம்,
வெங்கடேஸ்வர புருஷோத்தமன். purush.biksha@gmail.com
04/10/2013

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends