Announcement

Collapse
No announcement yet.

பஞ்சாங்கத்தில் அமாவாசை சமயத்தில் பிண்ட

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பஞ்சாங்கத்தில் அமாவாசை சமயத்தில் பிண்ட

    தேவரீர்,
    அமாவாசை பூரணமாக இருக்கும் தினமோ அல்லது பிச்சம் இருக்கும் தினமோ பஞ்சாங்கத்தில் பிண்ட பித்ரு என்று குறிப்பிடப்பட்டு இருப்பது பற்றி விளக்கமாக தெரிவிக்கவும்.
    நமஸ்காரம்,
    வெங்கடேஸ்வர புருஷோத்தமன். purush.biksha@gmail.com
    04/10/2013

  • #2
    Re: பஞ்சாங்கத்தில் அமாவாசை சமயத்தில் பிண்&#29

    Sri:
    அடியேனிடம் ஆதார பூர்வமான விளக்கங்கள் தற்போதைக்கு இல்லை,
    யூகத்தின் அடிப்படையில் அடியேன் எந்த விளக்கத்தையும் வெளியிடுவதில்லை.
    மற்ற மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் யாரேனும் பதில் அளிக்கிறார்களா பார்க்கலாம்.
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X