புதுடெல்லி : சமையல் எரிவாயு விலையில் சிலிண்ட ருக்கு ரூ.3.50 உயர்த்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் டீலர்களின் கமிஷன் தொகையில் 9 சதவீதத்தை அதிகரித்தால் அதை ஈடுசெய்யும் விதத்தில் விலையை உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை அரசு ஏற்றால் விரைவில் சிலிண்டர் விலை உயர்த்தப்படும்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=64889

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends