Announcement

Collapse
No announcement yet.

காஸ் சிலிண்டர் ரூ.3.50 உயர்கிறது

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காஸ் சிலிண்டர் ரூ.3.50 உயர்கிறது

    புதுடெல்லி : சமையல் எரிவாயு விலையில் சிலிண்ட ருக்கு ரூ.3.50 உயர்த்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் டீலர்களின் கமிஷன் தொகையில் 9 சதவீதத்தை அதிகரித்தால் அதை ஈடுசெய்யும் விதத்தில் விலையை உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை அரசு ஏற்றால் விரைவில் சிலிண்டர் விலை உயர்த்தப்படும்.

    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=64889
Working...
X