பிறந்த நட்சத்திரத்துக்குரிய* விருட்சம் எனப்படும் மரம்

1.அசுவினி - எட்டிமரம்

2.பரணி - நெல்லி

3.கார்த்திகை - அத்திமரம்

4.ரோகிணி - நாவல்

5.மிருகசீரிடம் - கருங்காலி

6.திருவாதிரை - செங்கருங்காலி

7.புனர்பூசம் - மூங்கில்

8.பூசம் - அரச மரம்

9.ஆயில்யம் - புன்னை

10.மகம் - ஆலமரம்

11.பூரம் - பலாசு மரம் (புரசு)

12.உத்திரம் - அலரி

13.அஸ்தம் - வேலம்

14.சித்திரை - வில்வம்

15.சுவாதி - மருதம்

16.விசாகம் - விளா மரம்

17.அனுஷம் - மகிழம்

18.கேட்டை - பிராய்

19.மூலம் - மாமரம்

20.பூராடம் - வஞ்சி

21.உத்திராடம் - பலா மரம் (சக்கை பலா)

22.திருவோணம் - எருக்கு(வெள்ளெருக்கு*)

23.அவிட்டம் - வன்னி

24.சதயம் - கடம்பு (கடம்பை மரம்)

25.பூரட்டாதி - தேமா-தேற்றா மரம்(கரு மருது)

26.உத்திரட்டாதி- வேப்ப மரம்

27.ரேவதி - இலுப்பை


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends




Source:Anathranarayanan Ramaswamy