Announcement

Collapse
No announcement yet.

ஒவ்வொரு போஸ்டின் கீழ் காணும் ஸ்லோகம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஒவ்வொரு போஸ்டின் கீழ் காணும் ஸ்லோகம்

    ஸ்வாமின் ஒவ்வொரு த்ரெட்டின் கீழ் காணும் ஸம்ஸ்கிருத நீதி ஸ்லோகங்களின் தொகுப்பு எங்கேனும் உள்ளதா ஒருமுறை ஒரு த்ரெட்டின் கீழ் பார்த்த ஸ்லோகம் அதே த்ரெட்டின் கீழ் மறுமுறை காணப்படுவதில்லையே

  • #2
    Re: ஒவ்வொரு போஸ்டின் கீழ் காணும் ஸ்லோகம்

    Originally posted by soundararajan50@gmai View Post
    ஸ்வாமின் ஒவ்வொரு த்ரெட்டின் கீழ் காணும் ஸம்ஸ்கிருத நீதி ஸ்லோகங்களின் தொகுப்பு எங்கேனும் உள்ளதா ஒருமுறை ஒரு த்ரெட்டின் கீழ் பார்த்த ஸ்லோகம் அதே த்ரெட்டின் கீழ் மறுமுறை காணப்படுவதில்லையே
    ஶ்ரீ:
    சுமார் ஒரு 50 ஸலோகங்கள் படங்களாகச் சேமிக்கப்பட்டு
    அங்கங்கே ரேண்டமாக ஒரு ஸ்லோகத்தைக் காட்டும்படி ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது.
    அதனால் ஒரு ஸ்லோகம் ஒரே இடத்தில் மீண்டும் இடம்பெற வாய்ப்பில்லை.
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X