நட்சத்திரங்களும் அவற்றின் சங்கல்ப பெயர்களும்நட்சத்திரங்கள் 27 - ம் வருமாறு:நடைமுறைப் - பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியதுஅஸ்வதி - அஸ்வினி

பரணி -அபபரணீ

கார்த்திகை - க்ருத்திகா

ரோகிணி - ரோகிணீ

மிருகசீர்ஷம் - ம்ருகசிரோ

திருவாதிரை - ஆர்த்ரா

புனர்பூசம் - புனர்வஸூ

பூசம் - புஷ்யம்

ஆயில்யம் - ஆஸ்லேஷா

மகம் - மகா

பூரம் - பூர்வபல்குனி

உத்திரம் - உத்ரபல்குனி

ஹஸ்தம் - ஹஸ்த

சித்திரை - சித்ரா

சுவாதி - ஸ்வாதீ

விசாகம் - விசாகா

அனுஷம் - அனுராதா

கேட்டை - ஜ்யேஷ்டா

மூலம் - மூலா

பூராடம் - பூர்வ ஆஷாடா

உத்திராடம் - உத்ர ஆஷாடா

திருவோணம் - ச்ரவண

அவிட்டம் - ஸ்ரவிஷ்டா

சதயம் - சதபிஷக்

பூரட்டாதி - பூர்வப்ரோஷ்டபதா

உத்திரட்டாதி - உத்ரப்ரோஷ்டபதா

ரேவதி - ரேவதி


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

Source: Anathanarayanan Ramaswamy,
VASAN SAVI