Latest Info from Administrator.
-
Crown
Moderator
Offline
4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி 001/108 பன்னிரு &
4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி 001/108 பன்னிரு ஆழ்வார்கள் காப்பு !
பொய்கை , பூதன் , பேயார் , பொன்மழிசைக்கோன் , மாறன்
செய்ய மதுரகவி , சேரர் பிரான் - வையகம் எண்
பட்டர் பிரான் , கோதை , தொண்டர் பாதப் பொடி , பாணன்
கட்டவிழ் தார் வாட்கலியன் காப்பு

பொய்கை பொய்கை ஆழ்வாரும் ,
பூதன் பூதத்தாழ்வாரும் ,
பேயார் பேயாழ்வாரும் ,
பொன்மழிசைக்கோன் திருமழிசை ஆழ்வாரும் ,
மாறன் நம்மாழ்வாரும் ,
செய்ய மதுரகவி செம்மை உடைய அவரது சீடர் மதுர கவி ஆழ்வாரும் ,
சேரர் பிரான் சேர மன்னர்குலசேகராழ்வாரும் ,
வையகம் எண் பட்டர் பிரான் உலகம் போற்றும் பெரியாழ்வாரும் ,
கோதை அவரது மகள் ஆண்டாளும் ,
தொண்டர் பாதப் பொடி தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் ,
பாணன் திருப் பாணாழ்வாரும் ,
கட்டவிழ் தார் வாட் முறுக்கு அவிழ்ந்த மாலையும் வளையும் தரித்த
கலியன் காப்பு திரு மங்கை ஆழ்வாரும் நமக்கு ரக்ஷகம் ஆவர்
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
--
V.Sridhar
Last edited by sridharv1946; 22-10-2013 at 12:39 PM.

Dear
Unregistered,Welcome!
Tags for this Thread
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks