Announcement

Collapse
No announcement yet.

தீபாவளி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தீபாவளி

    தீபாவளி

    தைலே லக்ஷ்மி:ஜலே கங்கா தீபாவளிதிநே வஸேத்/
    அலக்ஷ்மீபரிஹாரார்த்தம் அப்யங்கஸ்நாநமாசரேத்/
    தத ஆபரணம் வஸ்த்ரம் தாரயேத் ஸர்வஸம்பதே//

    நரகசதுர்தசீ (தீபாவளி) தினம்ஜலத்தில் கங்கை இருப்பதனால்தான் "கங்கா ஸ்நாநம் ஆயிற்றா"என்று ஒருவரை ஒருவர் கேட்கிறார்கள்.

    மூலம்: தீபாவளீ என்ற தலைப்பில் ஸ்ரீ.உப.வித்வான் அத்தி கிருஷ்ணமாசாரியார் ஸ்வாமி,திருப்பதி அவர்கள் எழுதிய வியாஸத்திலிருந்து ஒரு பகுதி.
    Last edited by P.S.NARASIMHAN; 02-11-13, 16:24. Reason: to post this in my FB a/c
Working...
X