நில அளவீடுகள்

நீங்கள் தெரிந்து கொள்ள

நாம் ஒரு இடத்தில் நிலத்தை வாங்கப்போகுமுன், அதன் பூர்வீகத் தை அதாவது ஆதிமுதல் அந்தம் வரை அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்து பார்த்து வாங்குவோம்.

ஆனால் இதில் எத்த*னை பேருக்கு நிலத்தோட அளவீடு தெரியும்.

கேட்டா, அட என்ன* சார், நீங்க இதெல்லாம் அவசியமா, நிலத்தை வாங்கினோமா, சில வருஷம் கழிச்சு அத வாங்கின விலையோட கூடுதலாக வித்து லாபத் தை பார்த்தோமா இருக்க*ணும் சார். அப்ப*டின்னு சொல்லுவாங்க

ஆனால் நிலத்தோடு அளவீடு எவ்வ*ளவு அவசியம் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது.

அவர்களுக்காகவே நில அளவீடுகள் பற்றி அறிந்துகொள்ள* இந்த பதிவை நான் உங்களுக்கு தந்துள்ளேன்

நில அளவீடுகள்

1 சென்ட் 40.47 சதுர மீட்ட*ர்

1 ஏக்க*ர் 43,560 சதுர அடி

1 ஏக்க*ர் - 40.47 ஏர்ஸ்

1 ஹெக்டேர் 10,000 சதுர அடி

1 சென்ட் 435.6 சதுர அடி

1 ஏர்ஸ் 100 சதுர மீட்ட*ர்

1 குழி 144 சதுர அடி

1 சென்ட் 3 குழி

3 மா 1 ஏக்க*ர்

3 குழி 435.6 சதுர அடி

1 மா 100 குழி

1 ஏக்க*ர் - 18 கிரவுண்டு

1 கிரவுண்டு - 2,400 சதுர அடிகள்


Source: Ananthanarayan Ramaswamy

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends