Announcement

Collapse
No announcement yet.

தமிழகத்தில் பத்திரப்பதிவு, திருமண பதிவு&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தமிழகத்தில் பத்திரப்பதிவு, திருமண பதிவு&

    தமிழகத்தில் பத்திரப்பதிவு, திருமண பதிவுக்கு, இணைய தளம் வாயிலாக, முன்கூட்டியே, 'அப்பாயின்மென்ட்' வாங்கும் புதிய வசதியை பதிவுத்துறை துவக்கியுள்ளது. பதிவுத்துறையின், www.tnreginet.net இணையதளத்தில் இதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவுத்துறை இணையதள முதல் பக்கத்தின், இடது ஓரத்தில், 'ONLINE APPOINTMENTS' என்ற பகுதிக்குள் சென்று, அதில் கேட்கப்படும் தகவல்களை அளித்து, தங்களுக்கான நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு முன்பதிவு செய்த பின், தங்களுக்கு ஒதுக்கப்படும் நாள், நேரம் குறித்த விவரங்கள் அடங்கிய ஒப்புகை சீட்டை, அச்சு நகலாக எடுத்துக் கொள்ளலாம்.
Working...
X