Announcement

Collapse
No announcement yet.

A new file has been added : Subhashitam-002

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #16
    Re: A new file has been added : Subhashitam-002

    ஶ்ரீ:
    திரு.சௌந்தரராஜன் அவர்களுக்கு,
    தாங்கள் தற்போது எவ்வாறு செயலாற்றிக்கொண்டிருக்கிறீர்களோ
    அதைத் தொடர்ந்து செய்து வரவும்.
    தங்கள் கற்றலின் ஊடே, சற்று நேரம் ஒதுக்கி, முன்பு போலவே
    அனைத்து உறுப்பினர்களின் பதிவையும் படித்துப்பார்த்து
    தங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்.

    அடியேனுடைய பதிவில் சில சமயம் அடியில் என்.வி.எஸ் என்றும்
    சில சமயம் அட்மின் என்றும் ஒப்பம் செய்திருப்பேன்,
    அதுபோல் தாங்களும்
    தங்கள் சொந்தக் கருத்தைத் தெரிவிக்கும்போது தங்கள் சொந்தப் பெயரையும்,
    போரத்தின் மாடரேட்டராக இருந்து கருத்துத் தெரிவிக்க நேர்கையில்
    மாடரேட்டர் என்றும் ஒப்பமிடவும்.

    ஒருவேளை அப்படிச் செயல்படுவது சிரமமாக இருக்கும் என்று தோன்றினால்
    தங்கள் சொந்தக் கருத்துக்களை வெளியிட மீண்டும் புதிதாக ஒரு உறுப்பினர்
    பதிவை மேற்கொள்ளலாம்.

    முன்னர் தெரிவித்த நம் போரத்தின் கொள்கைகளுக்கு விரோதமாக ஏதாவது
    ஒரு உறுப்பினர் பதிவுசெய்தால், அந்த உறுப்பினருக்கு ஒரு எச்சரிக்கைச் செய்தியை
    போஸ்ட் செய்துவிட்டு அதுபற்றி அடியேனுக்குத் தெரிவிக்கவும்.
    Admin


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X